|
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி
ஸ்ரீ சிங்க ரட்சக விநாயகர் தேவஸ்தானம்
கீழத்தெரு செட்டு சமுதாயம்
இரணியல்
கோவில் கட்டுமான திருப்பணி, காவடி கெட்டு, சம்பந்தமாக நன்கொடை வழங்க விரும்பும் அன்பர்கள்
"EKCS " என்ற பெயரில் வரைவோலை / காசோலை எடுத்து செயலாளர், ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் தேவஸ்தானம்,
கீழத்தெரு, இரணியல், நெய்யூர் அஞ்சல் - 629802 என்ற முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக்
கொள்ளபடுகிறார்கள்.
காவடிகெட்டு அன்னதானம் மற்றும் திருச்செந்தூரில் வைத்து நடைபெறும் அன்னதானத்திற்கு நன்கொடை
வழங்க விரும்பும் அன்பர்கள் "EKK Annadhana kuzhu" என்ற பெயரில் வரைவோலை / காசோலை எடுத்து
மேலே குறிப்பிடபட்டுள்ள முகவரிக்கு அனுப்பி வைக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
NEFT ( National Electronic Fund Transfer ) மூலம் நன்கொடை அனுப்ப விரும்பும் அன்பர்கள் மற்றும்
"ஒரு நாள் பூஜை" திட்டத்தின் கீழ் பூஜை செய்ய விரும்புபவர்கள் மேலும் விவரங்கள் அறிய ஸ்ரீசிங்க ரட்சக
விநாயகர் தேவஸ்தானம் மற்றும் இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய பொருளாளர் திரு. S.சிவகுமார்,
( Mobile : +91-9443657529 ) ekcsssrvd@gmail.com முகவரிக்கு மின்னஞ்சல் அனுப்பவும்.
ஒரு நாள் பூஜை நடத்த விரும்பும் அன்பர்கள் தங்களது பெயர், நட்சத்திரம் மற்றும் பூஜை நடத்த
விரும்பும் நாள் ( பிறந்த நாள், திருமண நாள், நினைவுநாள் முதலியன ) ஆகிய தகவல்களை கோவில்
அலுவலகத்தில் அல்லது மேற்குறிப்பிட்ட மின்னஞ்சல் முகவரியில் 15 நாட்களுக்கு முன்னர் தெரியபடுத்துமாறு
அன்புடன் கேட்டு கொள்ளபடுகிறார்கள்
இணையதளம் சம்பந்தபட்ட தகவல்களுக்கு ssrvderaniel@yahoo.com முகவரிக்கு மின்னஞ்சல்
அனுப்பவும்.
|