|
ஸ்ரீ.சி.ர.வி.தே - விழா நாட்கள்-
2015
இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படும்
விழா நாட்கள் அனைத்தும் கீழே உள்ள நாள்காட்டியில் குறித்து காட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு விழாவின்
sponser அறிய அந்த நாளில் double click செய்யவும்.
2015-ம் ஆண்டுக்கான பிரதோஷம் & சங்கடஹர சதுர்த்தி நாட்கள் மற்றும் விழா நடத்துபவர்கள்
ஒவ்வொரு மாதமும் 2 பிரதோஷ நாட்கள் மற்றும் 1 சதுர்த்தி நாள் நமது ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர்
தேவஸ்தானத்தில் ஒவ்வொரு நபர்களால் தனிப்பட்ட முறையில் நடத்தப்படுகிறது. 2015- ம் ஆண்டுக்கான
பிரதோஷம் மற்றும் சங்கடஹர சதுர்த்தி நாட்கள் மற்றும் அதனை நடத்தும் அன்பர்கள் விவரம் கீழே
தரப்பட்டுள்ளது. இவ்விழாக்களை நடத்த விரும்பும் அன்பர்கள் இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய
பொருளாளர் திரு.S.சிவகுமார் ( Mobile : +91-9443657529 ) அவர்களை தொடர்பு கொள்ளுமாறு அன்புடன்
கேட்டு கொள்கிறோம். அல்லது நீங்கள் நடத்த விரும்பும் பிரதோஷம் மற்றும் சங்கடஹர சதுர்த்தி நாளை
ssrvderaniel@yahoo.com or ekcsssrvd@gmail.com என்ற மின்னஞ்சலில் ஒரு மாதத்திற்கு முன்னர் தெரிவிக்கவும்.
|
ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் தேவஸ்தானம்
கீழத்தெரு, இரணியல் |
|
சதுர்த்தி நாட்கள் - 2015 |
| வ.எண் |
நாள் |
விழா நடத்துபவர்கள் |
| 1 |
08-Jan-15
(மார்கழி - 24) வியாழன் |
திரு. C.K.S.
கிருஷ்ணகுமார், இரணியல் |
| 2 |
07-Feb-15(தை
-24)
சனி் |
திரு.K.பாலகிருஷ்ணன் இரணியல் |
| 3 |
09-Mar-15
(மாசி - 25)
திங்கள் |
|
| 4 |
07-Apr-15 (பங்குனி-24)
செவ்வாய் |
திருமதி.கோமளா, இரணியல் |
| 5 |
07-May-15 (சித்திரை
- 24)
வியாழன் |
திரு.K.S. மோகனராஜ் (துபாய்) &
திரு.V.சுப்பிரமணியம் இரணியல் |
| 6 |
05-Jun-15 (வைகாசி
- 22)
வெள்ளி |
திரு.S.கோலப்பா பிள்ளை,
இரணியல் |
| 7 |
05-Jul-15 (ஆனி
- 20)
ஞாயிறு |
|
| 8 |
03-Aug-15(ஆடி -
18)
புதன் |
திரு.C.விஜயகுமார்,
இரணியல் |
| 9 |
01-Sep-15 (ஆவணி
- 15)
செவ்வாய் |
திரு.N.சிவசுப்பிரமணிய பிள்ளை, இரணியல் |
| 10 |
01-Oct-15
(புரட்டாசி-14)
வியாழன் |
|
| 11 |
30-Oct-15 (ஐப்பசி
- 13)
வெள்ளி |
திரு.T.சாந்திவாசன்
இரணியல் |
| 12 |
29-Nov-15 (கார்த்திகை-13)
ஞாயிறு |
திரு.S.சிவசண்முகம் & திரு.S.சிவகுமார் இரணியல் |
| 13 |
28-Dec-15 (மார்கழி-
12)
திங்கள் |
திரு.S.
கிருஷ்ணகுமார் இரணியல் |
ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் தேவஸ்தானம்
கீழத்தெரு, இரணியல் |
| பிரதோஷம் - 2015 |
| வ.எண் |
நாள் |
விழா நடத்துபவர்கள் |
| 1 |
2-Jan-2015 |
திருமதி.கோமளா இரணியல் |
| 2 |
18-Jan-2015 |
திரு.
T.G.குமார், திருவனந்தபுரம் |
| 3 |
1-Feb-2015 |
திரு.S.கோலப்பாபிள்ளை
இரணியல் |
| 4 |
16-Feb-2015 |
திரு.K.பாலகிருஷ்ணன், இரணியல் |
| 5 |
3-Mar-2015 |
|
| 6 |
18-Mar-2015 |
|
| 7 |
1-Apr-2015 |
|
| 8 |
16-Apr-2015 |
|
| 9 |
1-May-2015 |
திரு.T.சாந்திவாசன் (ரகு) இரணியல் |
| 10 |
15-May-2015 |
திரு.சிதம்பரதாணு பிள்ளை & திரு.கிருஷ்ணதாஸ், இரணியல் |
| 11 |
31-May-2015 |
|
| 12 |
14-Jun-2015 |
திரு.V.சுப்பிரமணியம்
& திரு.P. கணேஷ பிள்ளை இரணியல். |
| 13 |
29-Jun-2015 |
|
| 14 |
13-Jul-2015 |
திரு.C.K.S.குமார், இரணியல் |
| 15 |
29-Jul-2015 |
திரு. S.
அண்ணாமலைதாஸ் இரணியல் |
| 16 |
12-Aug-2015 |
திரு.
K. முருகேஷ், இரணியல் |
| 17 |
27-Aug-2015 |
|
| 18 |
10-Sep-2015 |
திரு.V.S.சுப்பிரமணியம், திங்கள் நகர் |
| 19 |
25-Sep-2015 |
திரு.C.விஜயகுமார்,
இரணியல் |
| 20 |
10-Oct-2015 |
திரு.
Dr. S. சிதம்பரகுற்றாலம் பிள்ளை இரணியல் |
| 21 |
25-Oct-2015 |
திரு.P.அண்ணாமலை
பிள்ளை, இரணியல் |
| 22 |
9-Nov-2015 |
திரு.சித்திரைபிரசாத், & திரு.C.M.நாகராஜ் (சென்னை) |
| 23 |
23-Nov-2015 |
|
| 24 |
8-Dec-2015 |
திரு. K.சதீஷ்
நாகர்கோவில் |
| 25 |
23-Dec-2015 |
|
|
ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் தேவஸ்தானம்
மற்றும் ஒடுப்பறை நாகரம்மன் கோவில்
கீழத்தெரு, இரணியல் |
|
ஒடுப்பறை ஆயில்ய விழா நாட்கள் - 2014 |
| வ.எண் |
நாள் |
தமிழ் மாதம் |
கிழமை |
| 1 |
8-Jan-15
|
மார்கழி - 24 |
வியாழன் |
| 2 |
4-Feb-15
|
தை - 21 |
புதன் |
| 3 |
4-Mar-15
|
மாசி - 20 |
புதன் |
| 4 |
31-Mar-15
|
பங்குனி - 17 |
செவ்வாய் |
| 5 |
27-Apr-15
|
சித்திரை-14 |
திங்கள் |
| 6 |
24-May-15
|
வைகாசி-10 |
ஞாயிறு |
| 7 |
21-Jun-15
|
ஆனி - 6 |
ஞாயிறு |
| 8 |
18-Jul-15
|
ஆடி - 2 |
சனி் |
| 9 |
14-Aug-15
|
ஆடி - 29 |
வெள்ளி |
| 10 |
11-Sep-15
|
ஆவணி - 25 |
வெள்ளி |
| 11 |
8-Oct-15
|
புரட்டாசி-21 |
வியாழன் |
| 12 |
4-Nov-15
|
ஐப்பசி - 18 |
புதன் |
| 13 |
2-Dec-15
|
கார்த்திகை-16 |
புதன் |
மேல் குறிப்பிட்டுள்ள நாட்களில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்து
இறையருள்
பெற்றுய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
2014-ம் ஆண்டு விழா நாட்கள், பிரதோஷம் மற்றும் சங்கடஹர சதுர்த்தி நாள்களை
பார்க்க 2014 இங்கே click பண்ணவும்
2012-ம் ஆண்டு விழா நாட்கள், பிரதோஷம் மற்றும் சங்கடஹர சதுர்த்தி நாள்களை
பார்க்க 2012 இங்கே click பண்ணவும்
2011-ம் ஆண்டு விழா நாட்கள், பிரதோஷம் மற்றும் சங்கடஹர சதுர்த்தி நாள்களை
பார்க்க 2011 இங்கே click பண்ணவும்
Back |