|
ஸ்ரீ.சி.ர.வி.தே - விழா நாட்கள்-
2017
இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படும்
விழா நாட்கள் அனைத்தும் கீழே உள்ள நாள்காட்டியில் குறித்து காட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு விழாவின்
sponser அறிய அந்த நாளில் double click செய்யவும்.
2017-ம் ஆண்டுக்கான பிரதோஷம் & சங்கடஹர சதுர்த்தி நாட்கள் மற்றும் விழா நடத்துபவர்கள்
ஒவ்வொரு மாதமும் 2 பிரதோஷ நாட்கள் மற்றும் 1 சதுர்த்தி நாள் நமது ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர்
தேவஸ்தானத்தில் ஒவ்வொரு நபர்களால் தனிப்பட்ட முறையில் நடத்தப்படுகிறது. 2017-
ம் ஆண்டுக்கான
பிரதோஷம் மற்றும் சங்கடஹர சதுர்த்தி நாட்கள் மற்றும் அதனை நடத்தும் அன்பர்கள் விவரம் கீழே
தரப்பட்டுள்ளது. இவ்விழாக்களை நடத்த விரும்பும் அன்பர்கள் இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய
பொருளாளர் திரு.S.சிவகுமார் ( Mobile : +91-9443657529 ) அவர்களை தொடர்பு
கொள்ளுமாறு அன்புடன்
கேட்டு கொள்கிறோம். அல்லது நீங்கள் நடத்த விரும்பும் பிரதோஷம் மற்றும் சங்கடஹர சதுர்த்தி நாளை
ssrvderaniel@yahoo.com or ekcsssrvd@gmail.com என்ற மின்னஞ்சலில் ஒரு மாதத்திற்கு முன்னர் தெரிவிக்கவும்.
|
ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் தேவஸ்தானம்
கீழத்தெரு, இரணியல் |
|
சதுர்த்தி நாட்கள் - 2017 |
| வ.எண் |
நாள் |
விழா நடத்துபவர்கள் |
| 1 |
15-Jan-17
(தை -2) ஞாயிறு |
திரு. S.
அருண்குமார், பெங்களூரு |
| 2 |
14-Feb-17(மாசி
- 2)
செவ்வாய் |
திரு.K.சிதம்பரதாஸ் இரணியல் |
| 3 |
16-Mar-17
(பங்குனி-3)
வியாழன் |
திரு. K.சதீஷ், இரணியல் |
| 4 |
14-Apr-17 (சித்திரை
- 1)
வெள்ளி |
திரு. K.
பகவதீஷ், மும்பை |
| 5 |
14-May-17 (சித்திரை
- 31)
ஞாயிறு |
திரு.S. சிவராஜ்,
கென்யா |
| 6 |
13-Jun-17 (வைகாசி
- 30)
செவ்வாய் |
திரு.S.கோலப்பா பிள்ளை,
இரணியல் |
| 7 |
12-Jul-17 (ஆனி
- 28)
புதன் |
திரு.K.S. மோகனராஜ் (துபாய்) &
திரு.V.சுப்பிரமணியம் இரணியல் |
| 8 |
11-Aug-17(ஆடி -
26)
வெள்ளி |
திரு.C.விஜயகுமார்,
நாகர்கோவில் |
| 9 |
09-Sep-17 (ஆவணி
- 24)
சனி |
திரு.N.சிவசுப்பிரமணிய பிள்ளை, இரணியல் |
| 10 |
08-Oct-17
(புரட்டாசி-22)
ஞாயிறு |
திரு. S.
குற்றாலம்பிள்ளை, இரணியல் |
| 11 |
07-Nov-17 (ஐப்பசி
- 21)
செவ்வாய் |
திரு.T.சாந்திவாசன்
இரணியல் |
| 12 |
06-Dec-17 (கார்த்திகை-20)
புதன் |
திரு.S.சிவசண்முகம் & திரு.S.சிவகுமார் இரணியல் |
| 13 |
02-Jan-17 (மார்கழி-
18)
செவ்வாய் |
திரு. C.K.S.
கிருஷ்ணகுமார், இரணியல் |
ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் தேவஸ்தானம்
கீழத்தெரு, இரணியல் |
| பிரதோஷம் - 2017 |
| வ.எண் |
நாள் |
விழா நடத்துபவர்கள் |
| 1 |
25-Jan-17
(தை-12) |
திரு.
T.சிவராஜன் - சென்னை |
| 2 |
08-Feb-2017
(தை-26) |
திரு.S.கோலப்பாபிள்ளை
இரணியல் |
| 3 |
24-Feb-2017
(மாசி -12) |
திரு.K.வெங்கடசுப்பிரமணியம், திங்கள் நகர் |
| 4 |
10-Mar-2017
(மாசி -26) |
திரு.C.K.S.குமார், இரணியல் |
| 5 |
25-Mar-2017(பங்குனி
-12) |
திரு.S. சிவராஜ், கென்யா |
| 6 |
8-Apr-2017 (பங்குனி
-26) |
திரு. G.
பழனிகுமார் , அமெரிக்கா |
| 7 |
24-Apr-2017
(சித்திரை-11) |
திரு.C. ஐயப்பன், & திரு. நாராயணபிள்ளை இரணியல் |
| 8 |
8-May-2017
(சித்திரை-25) |
திரு.சிதம்பரதாணு பிள்ளை & திரு.கிருஷ்ணதாஸ், இரணியல் |
| 9 |
23-May-2017 (வைகாசி-9) |
திரு.
K. கிரீஷ், இரணியல் |
| 10 |
6-Jun-2017 (வைகாசி-23) |
திரு.
குற்றாலசாம்பமூர்த்தி, திங்கள் நகர் |
| 11 |
21-Jun-2017 (ஆனி
-7) |
திரு.V.சுப்பிரமணியம்
& திரு.P. கணேஷ பிள்ளை இரணியல். |
| 12 |
7-Jul-2017
(ஆனி-22) |
திரு.T.சாந்திவாசன் (ரகு) இரணியல் |
| 13 |
21-Jul-2017
(ஆடி -5) |
திரு.
K. பிரதீஷ், இரணியல் |
| 14 |
5-Aug-2017
(ஆடி -20) |
திரு.S.அண்ணாமலை
பிள்ளை, இரணியல் |
| 15 |
19-Aug-2017
(ஆவணி -3) |
திரு.
S. அருண்குமார், பெங்களூரு |
| 16 |
3-Sep-2017
(ஆவணி-18) |
திரு.C.விஜயகுமார்,
இரணியல் |
| 17 |
17-Sep-2017
(புரட்டாசி-1) |
திரு. R.
ரெஞ்சித்தாணு, இரணியல் |
| 18 |
3-Oct-2017
(புரட்டாசி-17) |
திரு.
K. முருகேஷ், இரணியல் |
| 19 |
17-Oct-2017
(புரட்டாசி-31) |
திரு. P. ரமேஷ்,
சென்னை |
| 20 |
1-Nov-2017
(ஐப்பசி-15) |
திருமதி.கோமளா, இரணியல் |
| 21 |
15-Nov-2017
(ஐப்பசி-29) |
திரு.
K. சுரேஷ், இரணியல் |
| 22 |
1-Dec-2017
(கார்த்திகை-15) |
திரு. K.சதீஷ்
,இரணியல் |
| 23 |
15-Dec-2017
(கார்த்திகை-29) |
திரு.
கோவிந்தராஜ பெருமாள் ,இரணியல் |
| 24 |
30-Dec-2017 (மார்கழி-15) |
திரு.A.வேலாயுதன்
பிள்ளை, இரணியல் |
| 25 |
14-Jan-2018 (மார்கழி-30) |
திரு.
Dr. S. சிதம்பரகுற்றாலம் பிள்ளை இரணியல் |
மேல் குறிப்பிட்டுள்ள நாட்களில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்து
இறையருள்
பெற்றுய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
2015-ம் ஆண்டு விழா நாட்கள், பிரதோஷம் மற்றும் சங்கடஹர சதுர்த்தி நாள்களை
பார்க்க 2015 இங்கே click பண்ணவும
2014-ம் ஆண்டு விழா நாட்கள், பிரதோஷம் மற்றும் சங்கடஹர சதுர்த்தி நாள்களை
பார்க்க 2014 இங்கே click பண்ணவும்
2012-ம் ஆண்டு விழா நாட்கள், பிரதோஷம் மற்றும் சங்கடஹர சதுர்த்தி நாள்களை
பார்க்க 2012 இங்கே click பண்ணவும்
2011-ம் ஆண்டு விழா நாட்கள், பிரதோஷம் மற்றும் சங்கடஹர சதுர்த்தி நாள்களை
பார்க்க 2011 இங்கே click பண்ணவும்
Back |