|
ஸ்ரீ.சி.ர.வி.தே - விழா நாட்கள்- 2021
இரணியல் கீழத்தெரு செட்டு சமுதாய ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர் கோவிலில் சிறப்பாக கொண்டாடப்படும்
விழா நாட்கள் அனைத்தும் கீழே உள்ள நாள்காட்டியில் குறித்து காட்டப்பட்டுள்ளது. ஒவ்வொரு விழாவின்
sponser அறிய அந்த நாளில் double click செய்யவும்.
2021-ம் ஆண்டுக்கான பிரதோஷம் & சங்கடஹர சதுர்த்தி நாட்கள் மற்றும் விழா நடத்துபவர்கள்
ஒவ்வொரு மாதமும் 2 பிரதோஷ நாட்கள் மற்றும் 1 சதுர்த்தி நாள் நமது ஸ்ரீசிங்க ரட்சக விநாயகர்
தேவஸ்தானத்தில் ஒவ்வொரு நபர்களால் தனிப்பட்ட முறையிலோ
அல்லது 2 நபர்கள் சேர்ந்தோ நடத்தப்படுகிறது.
2021- ம்
ஆண்டுக்கான பிரதோஷம் மற்றும் சங்கடஹர சதுர்த்தி
நாட்கள் மற்றும் அதனை நடத்தும் அன்பர்கள்
விவரம் மேலே தரப்பட்டுள்ளது. இவ்விழாக்களை நடத்த விரும்பும் அன்பர்கள் இரணியல் கீழத்தெரு
செட்டு
சமுதாய
உ.தலைவர் தி்ரு T. சாந்திவாசன் ( Mobile : +91-9443284736 ) அவர்களை தொடர்பு கொள்ளுமாறு
அன்புடன் கேட்டு கொள்கிறோம். அல்லது நீங்கள்
நடத்த விரும்பும் பிரதோஷம் மற்றும் சங்கடஹர சதுர்த்தி
நாளை
ssrvderaniel@yahoo.com or ekcsssrvd@gmail.com என்ற மின்னஞ்சலில் ஒரு மாதத்திற்கு முன்னர் தெரிவிக்கவும்.
மேல் குறிப்பிட்டுள்ள நாட்களில் பக்தர்கள் அனைவரும் கலந்து கொண்டு சிறப்பித்து இறையருள்
பெற்றுய்யுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
2020-ம் ஆண்டு விழா நாட்கள், பிரதோஷம் மற்றும் சங்கடஹர சதுர்த்தி நாள்களை
பார்க்க 2020 இங்கே click பண்ணவும்
2019-ம் ஆண்டு விழா நாட்கள், பிரதோஷம் மற்றும் சங்கடஹர சதுர்த்தி நாள்களை
பார்க்க 2019 இங்கே click பண்ணவும்
2017-ம் ஆண்டு விழா நாட்கள், பிரதோஷம் மற்றும் சங்கடஹர சதுர்த்தி நாள்களை
பார்க்க 2017 இங்கே click பண்ணவும்
2015-ம் ஆண்டு விழா நாட்கள், பிரதோஷம் மற்றும் சங்கடஹர சதுர்த்தி நாள்களை
பார்க்க 2015 இங்கே click பண்ணவும்
2014-ம் ஆண்டு விழா நாட்கள், பிரதோஷம் மற்றும் சங்கடஹர சதுர்த்தி நாள்களை
பார்க்க 2014 இங்கே click பண்ணவும்
2012-ம் ஆண்டு விழா நாட்கள், பிரதோஷம் மற்றும் சங்கடஹர சதுர்த்தி நாள்களை
பார்க்க 2012 இங்கே click பண்ணவும்
2011-ம் ஆண்டு விழா நாட்கள், பிரதோஷம் மற்றும் சங்கடஹர சதுர்த்தி நாள்களை
பார்க்க 2011 இங்கே click பண்ணவும்
Back
|